FREE DISTANCE REIKI GROUP HEALING SESSION
SRI KALABHAIRAVAR SAMASTHANAM
ஸ்ரீ காலபைரவர் சமஸ்தானம் வழங்கும் இலவச தொலைதூர ரெய்கி குழு ஹீலிங் அமர்விற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
மன அமைதி, தளர்வு, தியானம் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வை ஆதரிக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த இலவச குழு ஹீலிங் அமர்வு காலபைரவர் மற்றும் வராகி அன்னையின் அருளால் இறைசேவையாக நடத்தப்படுகிறது.
Welcome to the Free Distance Reiki Group Healing session offered by Sri Kalabhairavar Samasthanam.
These sessions are conducted every Saturday with the intention of supporting relaxation, meditation, inner peace and personal wellbeing.